மரண அறிவித்தல்


திரு கந்தையா பூபாலசிங்கம்
Born 30/08/1934 - Death 30/11/2020 மலேசியா (Birth Place) வடலியடைப்பு, சண்டிலிப்பாய், வெள்ளவத்தை (Lived Place)மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பூபாலசிங்கம்(BSc, LLB Attorney at Law & Forensic Medicine, ஓய்வுபெற்ற விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்- St Mathews College தெமட்டகொட, விக்டோரியா கல்லூரி சுழிபுரம், சட்டத்தரணி மேல் நீதிமன்றம் கொழும்பு- Home for Human Rights) அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வீரசிங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா(வீரகேசரி, Neelakandan &Neelakandan, C.H.R.D), பிரதாபன்(கொழும்பு), திலீபன்(இங்கிலாந்து), அனிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கனகாம்பிகை, சுப்பிரமணியம் மற்றும் இராஜலட்சுமி, காலஞ்சென்ற ஜெகநாதன், பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்தோஷ்குமார், சந்திரிகா, சியாமளா, சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாந், பிரதீஷா, பிரவீன், பிரித்வீன், அனீஷா, பிரணவ், விகிர்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.