யாழ். கட்டுவன் மேற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் செல்வரத்தினம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரவியம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவி(லண்டன்), குமுதினி(லண்டன்), செல்வக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம், தர்மலிங்கம், மகேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிசங்கர்(லண்டன்), சந்திரிக்கா(லண்டன்), நிருபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னம்மா, சிவராசா, செல்லமணி, இராசமணி, நேசமணி, பரமேஸ்வரி, மல்லிகாதேவி, குணசேகரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவிராஜ், வைஸ்ணவி, அருந்ததி(லண்டன்), மதுசாரா, மொனிஷா(லண்டன்), சஞ்சித், அர்வீண்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.