யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Antwerp யை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் யோ அன்ரன் ஜீவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
உதிர்ந்து போனாலும்
உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றும் உறைந்திருக்கிறது.....
உம்மை நாம் இழந்த
துயரை ஈடு செய்ய
முடியாமல் இன்றும் தவிக்கின்றோம்..
சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்......
அவனியில் வாழ வழிகாட்டி
கடமைகளை கண்ணியமாய்
நிறைவு செய்தீர்கள்.....
என்றென்றும் உங்கள் நினைவுகள்
எம்முடன் கலந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
தகவல் :
மனைவி: புஸ்பம்
பிள்ளைகள்: பிரியா, துசி
மருமக்கள்: சுரேஸ், அருள்
பேரப்பிள்ளைகள்: பிருத்திகன், மிதுன், சனுஜா, சனுஜன், டைலன் மற்றும் உற்றார், உறவினர்கள்.