மரண அறிவித்தல்


திரு ஆறுமுகம் சிவராசா (அப்பு)
Born 05/12/1959 - Death 29/10/2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம் (Birth Place) சுவிஸ் Thun (Lived Place)யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவராசா அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா(காமாட்சி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா(தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்சன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
தர்மபாலன், சிவகாமசுந்தரி, இரவீந்திரன், யோகம்மா, யோகராசா, அன்பழகன், வெற்றிச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசுபா அவர்களின் அன்பு மாமனாரும்,
சண்முகநாதன், யோகநாதன்(சின்னமணி), காலஞ்சென்றவர்களான தேவதாஸ், வரதராஜன், பரமேஸ்வரன் மற்றும் மனோகரன்(கருணா), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி), செல்வரதி, அருட்ச்செல்வம், மஞ்சுளா, சண்முகலிங்கம், தயாஈஸ்வரி, அமுதா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாதேவி, இந்திராணி, ரோசாறி, தர்மநிதி, யோகநிதி, தர்மரஞ்சனி, சுஜாதா ஆகியோரின் அன்பு சகலனும்,
ராசன் சாந்தா தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
அமரர் ஆறுமுகம் சிவராசா (அப்பு) அவர்களின் இறுதிக்கிரிகையின் நேரலை ஒளிபரப்பினை 02-11-2020 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 01:00 மணியிலிருந்து கீழ்க்காணும் இணைப்புக்களில் காணலாம்.
இறுதிக்கிரிகையின் நேரலை ஒளிபரப்பு : Live 01
இறுதிக்கிரிகையின் நேரலை ஒளிபரப்பு : Live 02
பார்வைக்கு
30/10/2020 06:00:pm - 08:00:pm
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
31/10/2020 10:00:am - 06:00:pm
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerland
பார்வைக்கு
01/11/2020 10:00:am - 06:00:pm
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerland