மரண அறிவித்தல்


திருமதி அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை
Born 11/07/1931 - Death 28/08/2020 யாழ். வட்டுக்கோட்டை (Birth Place) கொழும்பு (Lived Place)திருமதி அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை
(Former Vice Principal Of Jaffna- Ramanathan College / இளைப்பாறிய அதிபர் இராமநாதன் கல்லூரி)
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அங்கயற்கண்மணிஅம்மாள் சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவ சின்னையா சிவப்பிரகாசபிள்ளை(குண்டுமணி மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசக்தி(லண்டன்), சிவநாதன்(ரொறன்றோ), சிவநேசன்(மென்றியல்), சிவசங்கர்(லண்டன்), சிவகரன்(மெல்போர்ன்), சிவகலை(கொழும்பு), சிவகங்கா(மெல்போர்ன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேசன், மைதிலி, உஷா, சொர்ணராணி, சிவஅனுஜா, பிறேம்நாத், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவயோகன், சிவகுமரன், சிவகௌரி, சிவசங்கரி, லக்ஷன், சிவசுருதி, சிவப்பிரியை, சிவநங்கை, சிவகாமி, ஏடி, ஜோன், அனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பைரவி, சிவமயூரி, நேத்ரி, கஸ்தூரி, கார்த்திகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மியா, லிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details