யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Bahrain ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து அலோசியஸ் அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ராஜதுரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மரினா அவர்களின் அன்புக் கணவரும்,
விமல், நீல்சன், பியூற்றோ, பியூறி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்ரர்(இலங்கை), அமலதாஸ்(ஜேர்மனி), மேரி யோசேப்பின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதாரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.