யாழ்ப்பாணம் - குப்பிழான் கனடா Osawa வை வதிவிடமாகவும் கொண்ட திரு குணபாலசிங்கம் முத்து அவர்கள் 27-02-2026 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான முத்து சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
ஜயாத்துரை கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், அன்னார் காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபன் விபுலா, கவிதா, காலஞ்சென்ற லலிதா, காலஞ்சென்ற குகதாஸ், மயூரன், அனோஜன் அவர்களின் அன்புத் தந்தையும், பாவானி, சிங்காரவேல், பாபு, லோபனா ஆகியோரின் மாமனாரும்.
நிஷா, நிரேஸ், நிதர்சன், றுசானா, ஜெகன், ரக்ஷிகா, திலக்ஷன், தாமிரா, ஆகாஷ், டியா, விகான், அலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
குடும்பத்தினர் -