யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கை சுகுண வாசத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி ஐ வதிவிடமாகவும், கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயக்குமாரன் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப் பரமேஸ்வரி அன்பு மருமகனும்,
சுவர்ணலதா அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துமதி, அருண், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயமாறன், லக்க்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுகுமாறன், சுகுணா, மஞ்சுளா, மோகனா, வசுந்திரா, காலஞ்சென்ற சாரதா, பாலகுமாரன், ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரேணுகா, பிரேமலதா, புஸ்பலதா, சந்திரமோகன், சிவமோகன், ராஜமோகன், ராணி, ஜெயவீரசிங்கம், ரஞ்சன், செல்வராஜா, பகீரதன், சிவநேசன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜய், சஞ்சை, ஆரியன், அமாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரியா, பிரபு, காலஞ்சென்ற குரு, டீயானா, கோபி, லெவின், நிலான், சியான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பொபிசங்கர், சோபி, சுபி, சந்துரு, ஆர்த்தி, குமரன், சகானா, ஆரணி, ஆதவன், மாதங்கி, தேவசங்கர், சுமணா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.