யாழ்ப்பாணம் கொக்குவில் தாவடி தெற்கு நெல்லொருபதி பிள்ளையார்கோவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை திருநாவுக்கரசு அவர்கள் 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவி, சனார்த்தனன், சனோஜன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜன், சாய்சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆராதனா அவர்களின் அன்புப் பேரனும்,
சரஸ்வதிதேவி, சந்திராதேவி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலிங்கம், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், தர்மகுலசிங்கம், பரமேஸ்வரலிங்கம், இராசலிங்கம், சிவதாஸ், இராஜேஸ்வரி, ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகுந்தலாதேவி, பத்மலோஜினி, யோகராணி, ஜெயந்தினி, விக்னேஸ்வரன், காலஞ்சென்ற பற்குணராஜா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சாந்தசொரூபன்,சாந்தஜித், சாந்தமோகன்,சாந்தினி,கார்த்திகாயினி,கல்யாணி, திபாலினி,ஜலக்சினி,ரசிக்கா, கஜன், ரோகினி, பிரசாந், பிரகாஸ், சுரேக்கா, துசாந்தன், மதுராஜ, பகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுன்,அபிநயா, அக்சயா ஆகியோரின் அன்பு பெரியதகப்பனாரும்,
குகேசன், அனுஜன், விஸ்ணு ஆகியோரின் அன்பு சிறியதகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 6-2-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உ;ற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.