பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி துரைராஜா விஸ்வநாயகி அவர்கள் 03-02-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் செல்லப்பாக்கியம் தம்தபிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்ளின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, துரைசாமி, காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனராஜா(பிரான்ஸ்), சண்முகராஜா(பிரான்ஸ்), கமலலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ரஜலா(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ், சித்தி விநாயகர் ஜீவல்லரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவிகா, லங்கோ, அனுயன், மயூரி, தீபிகா, துயேனுகா, பிரியங்கா, லதுக்ஷா, கஜானந்த், அட்க்ஷாயினி, அஜந்தாயினி, ஜவதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜனா, ஆதித்ரா, ஆதியா, அஸ்மா, உதைபா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.