மரண அறிவித்தல்
திரு வைத்திலிங்கம் முத்துசாமி
Born 01/01/1970 - Death 01/01/1970 யாழ். புத்தூர் காளியானை (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ்ப்பாணம் புத்தூர் காளியானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வைத்திலிங்கம் முத்துசாமி அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா சீதவப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணதேவி (கனடா), சற்குணவதி (சுவிஸ்), தேவராஜா (சுவிஸ்), சற்குணராணி (கனடா), தவராஜா (சுவிஸ்), சற்குணசோதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராஜா, கிருஸ்ணபிள்ளை (சுவிஸ்), நாகேந்திரன் (கனடா), அரிகரமூர்த்தி (சுவிஸ்), லலிதா (சுவிஸ்), ரஞ்ஜினிதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சினி, சிவாகரன், நிர்மலா, சுதர்சினி, கிருஜன், கிருத்திகா, சங்கீதா, ரஜீவன், ரஜீத்தா, அனோஜா, அஜிந்தன், அஞ்ஜனா, ஆரணன், ஜந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனோஜ், அஸ்வின், ஜஸ்மி, கேசிகன், ஆருஜன், ஆதீஸ், ஜித்தன், தனுசிறி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
10/01/2024 11:00:am
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
No Education Details
No Workplace Details