மரண அறிவித்தல்


திரு அப்பையா கணேசலிங்கம்
Born 21/06/1968 - Death 05/08/2020 இணுவில் (Birth Place) குப்பிளான், சுவிஸ் (Lived Place)Videos - Recorded Live
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா கணேசலிங்கம் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமனாதன் வாலம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
சபீனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
இந்திராணி(இந்தியா), சோதிலிங்கம்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), புஸ்பலிங்கம்(கனடா), யோகராணி(இலங்கை), சண்முகலிங்கம்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவசோதி(சுவிஸ்), சாராதாதேவி(இலங்கை) மற்றும் விஜயா(கனடா), மோகன்(சுவிஸ்), சுமதி(கனடா), கலைச்செல்வி(சுவிஸ்), மீனலோஜினி(சுவிஸ்), சச்சிதானந்தம்(லண்டன்), தியாகராசா(இந்தியா), கிருஸ்ணாம்பல்(இலங்கை), நவரத்தினம்(இலங்கை), சிவமலர்(கனடா), வீரசிங்கம்(இலங்கை), ஒபேலியா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானலிங்கம்(இலங்கை), பாலசந்திரன்(கனடா), கண்ணன்(சுவிஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்ட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிரியை
10/08/2020 08:00:am - 01:00:pm
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
No Education Details
No Workplace Details