மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து கந்தசாமி
Born 09/01/1936 - Death 04/01/2024 யாழ்ப்பாணம் அனலைதீவு (Birth Place) கனடா Brampton (Lived Place)யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு .சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், கனகரட்ணம் மற்றும் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேல், புவனேஸ்வரி, நல்லம்மா, கணபதிப்பிள்ளை மற்றும் மகாலிங்கம், பூலோகநாயகி, கனகசபாபதி, வரதலட்சுமி, தியாகராசா, மயில்வாகனம், பஞ்சரட்ணம், பவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவானி, நடேசலிங்கம், வனிதா, கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பார்த்தசாரதி, மாலினி, பேரானந்தசிவம், இலட்சுமிகாந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷ்மி- திவாகர், பாரதி, மயூரா- லோஜன், ரிஷ்மா, அபிராமி, பவித்திரா, அபிராம், ஜெயராம், பவித்திரன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மாவதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, லலிதா, நல்லையா, தாரணி, யோகேஸ்வரி, பேரின்பநாயகி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் திருமதி பரிபூரணலட்சுமி அம்மா, காலஞ்சென்றவர்களான பழனி, தனலட்சுமி, கனகசபை மற்றும் திருமதி தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, இராஜேஸ்வரி, கணேசபிள்ளை, புனிதவதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
10/01/2024 09:00:am
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
No Education Details
No Workplace Details