யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சொக்கலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
தனராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷகிலா , ஜனனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைச்செல்வன், நர்வீன் ஆகியோரின் மாமனாரும்,
ஷாண் அவர்களின் பேரனும்,
கிருஷ்ணபிள்ளை , ஜெயபாலன் ஆகியோரின் சகோதரரும்,
தமிழரசி, காலஞ்சென்ற தேவிகா ஆகியோரின் மைத்துனரும்,
சிந்துஜா, ஜீவிதன், இதயவேந்தன், அரவிந்தன், தூயா ஆகியோரின் பெரியப்பாவும்,
சங்கரத்தையைச் சேர்ந்த திலகவதி, கலைவாணி, மகாலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.