யாழ்ப்பாணம் சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 31-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நடராசா நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
யூடினி, காலஞ்சென்ற தர்சினி, கிறிசாந்தி, யாழினி, தர்சன், கமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூலியன், ஜெயா, சுரேக்ஷ், சியாமிளா, செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரவீன், அஸ்மிதா, அஸ்வின், னயலவழெ, யுளவழெ, தர்சியா, சருஜன், சங்கவி, விஷானவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற யூஜின், ஜெயம், நேசதுரை, புஸ்பம், ராணி, காலஞ்சென்ற யோகம், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.