யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணமுத்து ரங்கநாதன் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான Dr.மாணிக்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் ரங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
யசோ, கிருஷா, கோகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னமுத்து, காலஞ்சென்றவர்களான சொர்ணமுத்து, ஞானமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானேஸ்வரன் குமாரசாமி, மகேஸ்வரன் பிரதீபன், கமலேஸ்வரன் காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்கைலாயநாதன்(கைலை), காலஞ்சென்றவர்களான சின்னதம்பி , சிவசங்கரப்பிள்ளை, ராஜநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Sceyon, Luxshyen, Annika, Arann, Arjann ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.