யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை ஊராவில், ஜேர்மனி Homberg, கனடா Holland Landing ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. பொன்னையா இராஜகுலேந்திரன் அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஜோசப் மாஸ்டர்) ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன், சுஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி, ஷாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், ராசமலர், பாலச்சந்திரன் மற்றும் சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றுக்குமணி, குணசிங்கம், செல்வமலர், காலஞ்சென்ற வீரசிங்கம், லோகேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,
வைஷ்ணவி, சுரேன், நிவேன், ஓவியா, நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.