மரண அறிவித்தல்

திரு இராஜேந்திரன் கணபதிப்பிள்ளை
Born 01/10/1954 - Death 28/11/2023 யாழ்ப்பாணம் திருநெல்வேலி (Birth Place) கனடா Brampton (Lived Place)யாயாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராஜேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஹரிதாஸ் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹிந்துசன், பிரணவன், பிரதாபன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், இராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), யோகேந்திரன்(ஜேர்மனி), புவனேந்திரன்(பிரித்தானியா), விமலேஸ்வரி(இலங்கை), அகிலேஸ்வரி(கனடா), விமலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, வல்லிபுரநாதன், கணபதிப்பிள்ளை(அரசு), கதிர்காமநாதன் மற்றும் மல்லிகாதேவி(ஜேர்மனி), சுமதி(பிரித்தானியா), பிரேமராஜன்(இலங்கை), கனகராசா(கனடா), காஞ்சனா(பிரான்ஸ்), சிவானந்தன்(கனடா), நிர்மலானந்தன்(பஹரின்), மனோகரி(இந்தியா), முருகானந்தன்(கனடா), லோகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
03/12/2023 09:30:am - 11:30:am
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
ஹிந்துசன் - மகன் - -
Mobile : +16477181363
Canada
விமல் - சகோதரன் - -
Mobile : +33627797356
France
No Education Details
No Workplace Details