மரண அறிவித்தல்

திருமதி பொன்னம்பலம் யோகலட்சுமி
Born 26/06/1933 - Death 22/11/2023 யாழ்ப்பாணம் ஏழாலை (Birth Place) வவுனியா தோனிக்கல் (Lived Place)யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோனிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்பலம் யோகலட்சுமி அவர்கள் 22-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தசிவம், சுசிலாதேவி, கலாதேவி, காஞ்சென்ற சாந்தகுமார், புவிதாஸ், குகதாஸ், கண்ணதாஸ், ஸ்ரீமுருகதாஸ், சாந்தினிதேவி, ரகுதாஸ், மோகனதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, சிவசோதி, ரத்னகுமார், சுகி, சுஜாதா, பிறேமாவதி, பத்மா, அருள்சோதி, புக்ஷ்பமாலா, வனஜா ஆகியேரின் அன்பு மாமியாரும்,
ஜெசித் கேதாயினி, சபீனா சன்சீவ், ளெசிகா துக்ஷ்யந்தன், அஜிதா சுரேக்ஷ்குமார், ரெமீனா ரெனி, பர்வீந்த், பூர்விகா, துபீசன், சதுர்க்ஷன், மதுரிகா, நிவேகா, நிருந்த், ரிக்ஷி, ரிக்ஷான், அபிரன், அர்வின், அனிக்ஷ்கா, விக்ஷ்மிகா, அர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மித்ரா, வர்க்ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகபூசனி, சரசுவதி, காலஞ்சென்ற நேசராணி, சிவசெல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகம், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான தங்கராசு, கோனேக்ஷ்வரன் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
குகன் - மகன் - -
Mobile : +393342523754
Italy
No Education Details
No Workplace Details