யாழ்ப்பாணம் அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்,பிரித்தானியா Birmingham ஐ வாழ்ந்துவந்தவருமான திருமதி வைஷ்ணவி இளங்கோஅவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தகுமார், குகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், ஈவா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளங்கோ அவர்களின் அன்புக் மனைவியும்,
வைதேகி, புருஷோத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகணேசன் சந்திராதேவி, சிவசங்கரன் ஜெயராணி, சிதம்பரநாதன் அமிர்தகௌரி, சுப்ரமணியம், குணநேசன், குணநேசம், விமலா, குணரதனி ஆகியோரின் அன்பு மருமகளும்,
முத்துமயில்வாகனம் அம்பிகை, தனபாலசிங்கம் ராதாம்பிகை, ஸ்ரீநந்தலோஜன நவாம்பிகை, ஸ்ரீஜெயராமச்சந்திரன், நகுலானந்தன் ஞானம்பிகை ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
சிவராகுலன், ராகவி, ரமணீதரன், கேசினி, ஐங்கரன், சிவகணேசன், கோபாலராஜன், அஜந், ஆஷா, நிரோஷன், விவித்தா, சசிகரன், தேவசுவேஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிந்தன், அபிராமி, ரிஷபி, ரிஷகர், ஷுவாபி, பிரதிக்கா, மதுஷன், நிருஷன், விஷ்ணுபிரியா, வேல்முருகன், பிரபா ரன்ஜன், வினித்தா டோமினிக், ஜனேஷ், கமலன் சாரு, அனுசிகா, பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமீஷா, அமாயா, சாய்னா ஆகியயோரின் அன்பு மாமியும்,
கோபிஷா, யாதவ், ஆருஷ், அனுஸ்ரீ ஆகியயோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.