மரண அறிவித்தல்

திரு இஷந்தன் இராமலிங்கம்
Born 20/12/1983 - Death 29/10/2023 கிளிநொச்சி (Birth Place) கனடா Brampton (Lived Place)கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அனலைதீவு குளியாப்பிட்டி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இஷந்தன் இராமலிங்கம் அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீணாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தம்பையா, பூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
லக்ஷனா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஜினி, தர்ஜன், இராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரேஸ்குமார், சுகன்யா, ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, தங்கம்மா, குமாரசாமி, இந்திரபுஸ்பம், சின்னராசா மற்றும் ஞானாம்பாள், தட்சணாமூர்த்தி, தமயந்தி, இரத்தினசபாபதி, ஆனந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தெய்வானை, காலஞ்சென்றவர்களான நடராசா, தனலெட்சுமி மற்றும் சின்னக்குட்டி, காலஞ்சென்ற இராசம்மா மற்றும் மார்க்கண்டு , தங்கம்மா, காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பேரானந்தன், உருத்திராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அனிஸ், அபினி, அனிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆரணி, ஆகவி, அருவிஸ், றேச்சல், றேபேக்கா, றோய் சாமுவேல் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
13/11/2023 10:00:am
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
No Education Details
No Workplace Details