மரண அறிவித்தல்

திருமதி பசுபதிப்பிள்ளை நேசம்மா
Born 09/10/1935 - Death 04/11/2023 யாழ். புங்குடுதீவு (Birth Place) யாழ். புங்குடுதீவு (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பசுபதிப்பிள்ளை நேசம்மா அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணவேணி, துளசிநாதன், ரஞ்சிததேவி, பாலகிருஸ்ணன், புனிதவதி, விமலவதி, அமுதவதி, குமரசற்குணன், மாலிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இந்திரசேனன்(கடவுள்), ரதிதேவி, தேவசுந்தர்ராஜா, தவநிதி அருணகிரிநாதன், கோணேசறஞ்சன், உதயகுமார், மணிவண்ணன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details