மரண அறிவித்தல்
திரு சிவசுந்தரம் இரத்னபால்
Born 11/08/1964 - Death 05/11/2023 யாழ்ப்பாணம் அரியாலை (Birth Place) லண்டன் Harrow (Lived Place)யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவசுந்தரம் இரத்னபால் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம், இராஜாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தன், இரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பைரவி, சிந்தவி, யாதவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும், இமையா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,
பாமா, ஜோதிபால், இராஜ்பால், சிவபால், ருக்மா, சியாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகாந், அனுசா, கஜனி, சௌமினி, சேகர், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாத், இரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details