யாழ்ப்பாணம் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற க.சி. வல்லிபுரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிருபாலரத்தினம், கமலேஸ்வரி மற்றும் ஜெயரத்தினம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னையா நவரத்தினம்(பிரபல சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா(Toronto கனடா), மஞ்சுளா(Toronto கனடா), சியாமளா(ஐக்கிய அமெரிக்கா), இந்திரகுமார்(குமார்- Toronto கனடா), செந்தில்குமார்(செந்தில்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
த.கேந்திரராஜா(பொறியியலாளர்- கனடா), சிவபாலன்(பொறியியலாளர் - கனடா). மகேஸ்வரநாதன்(பேராசிரியர் - ஐக்கிய அமெரிக்கா), நந்தினி(கனடா). மலர்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசங்கர், றஜீவன், பிரியதர்சினி, Dr. குஷியந்தினி, மயூரன், Dr.மிதுனன், Dr. நிருபன், இந்துஜா, கோபிகன், அபிநயா, மஞ்சயன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நதீஷ், ஆகாஷ், ஜெயன், கல்யான், ஆரன், மீலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இல.11 இராசவல்லி ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ந.ப 12:30 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து Dehiwala Nedimala மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.