யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் பூரணம் அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகன் அற்புதம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், ஸ்ரீறாகினி, ஸ்ரீதாசன் ஸ்ரீநந்தினி, ரவி, காலஞ்சென்ற ஜேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனிதா, காலஞ்சென்ற கண்ணுத்துரை மற்றும் மகாலட்சுமி, விஜயதாசன், வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருசாந்தி, சாளினி, தரணியா, பவிதா, றூவிகா, கர்ணிகா, சண்விகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நிறோஜினி, தீட்சா, ரக்சனா, அகில் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 01-11-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.