யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, மன்னார் தாராபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி . பவளம்மா கனகரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், Aruthal.com ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-10-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Toronto Thiruchendur Murugan Temple, 19 Penn Dr, North York, ON M9L 2A7, Canada எனும் முகவரியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.