யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeparisis ஐ வதிவிடமாகவும் கொண்டசூரன் துரை அவர்கள் 19--10--2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூரன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
முரளீதரன், கங்காதரன், யசிதரன், ரகுதரன், உமாதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசு, சரஸ்வதி, சுப்ரமணியம், சுபத்திரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மலா, யஸ்மின், கார்திகா, யெறோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷான், எல்சன், அல்சியா, அனுஸ்கா, ஷமீரா, டியான் திஷா, மானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.