மரண அறிவித்தல்


திருமதி வரதலட்சுமி சந்திரசேகரம்
Born 23/04/1939 - Death 14/10/2023 யாழ்ப்பாணம் தொல்புரம் (Birth Place) கச்சேரியடிகனடா (Lived Place)யாழ்ப்பாணம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியைப் வதிவிடமாகவும், கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதலட்சுமி சந்திரசேகரம் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுகர் பத்தினியார் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, கனகம்மா, கமலாம்பிகை, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பலவானர், தர்மலிங்கம், வேலுச்சாமி, முத்துவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவிசங்கர், உதயசங்கர், ஸ்ரீதரன், பாலச்சந்திரன், பிரேமகாந்தன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன், அனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வதனி, யோகவாணி, யாழினி, சித்ரா, சுஜீ, ஜெயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஷ; நிரானியா, ரமேஸ், பிரசாந் கீர்த்தனா, சிந்துஜா ஆதவன், அஷ;வின், இந்திகா, தர்ஷh, கயல், லஜீரா, பிரவீன், திவ்யா, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இன்னோ, றயா, லெயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
23/10/2023 10:00:am
Highlands Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
No Education Details
No Workplace Details