மரண அறிவித்தல்


திருமதி பூம்பாவை சோமநாதன்
Born 22/02/1939 - Death 08/10/2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம் (Birth Place) ஜேர்மனி Sulzbach (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sulzbach ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூம்பாவை சோமநாதன் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சோமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சிவபாதசுந்தரம், வில்வரட்ணம், குணபூசணி, நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமாரி, சந்திரகுமார், காலஞ்சென்ற பிரேமகுமாரி, நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்
கிரியை
12/10/2023 10:30:am - 01:30:pm
Krematorium Völklingen "Waldfriedhof"
Kühlweinstraße 88, 66333 Völklingen, Germany
No Education Details
No Workplace Details