யாழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரினா வனிதா சிங்கராயர் அவர்கள் 28-09-2023 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ராசநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி லாசரஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
லொயிட் பிரீமன், எரிக்நியுமன், செரில் பிரேமிளா, பிரோபி சிவந்தினி, கிங்ஸ்ரன் ரொசான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லூட்ஸ் அன்ரனிற்றா, டொரீன் செரீனா, காலஞ்சென்ற ஜோசப் மெல்வின், ரஜினிகாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலினிடப்னி, டல்ரீன் தானியா, எவரோன் அஸ்வேதா, கிறிஸ்டீன் கெல்சியா, அலிசியா அஸ்மிக்கா, ரயன்கிப்சன், ரேனாட் ரோகித்காந்த், சோன்ஹரிசன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
மரியநாயகம், காலஞ்சென்ற பிரிஜெட் அம்பிகா, ஜோன், காலஞ்சென்ற தனிநாயகம், நிர்மலநாயகம், காலஞ்சென்ற கிருபைநாயகம், சுமித்திரா ஜெரி அன்புச் சகோதரியும்,
கமிலஸ் செல்வரட்ணம், காலஞ்சென்ற லோரா செல்வநாயகம், வினித்தியா, மரியநாயகம், காலஞ்சென்ற அருள் சேவியர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார.
அன்னாரின் திருவுடல் இலக்கம் 72, நந்தன கார்டன்ஸ், பம்பலபிட்டி, கொழும்பு 4 இல் அவரது இல்லத்திலிருந்து எடுத்துசெல்லப்பட்டு 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 01:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.