கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா இராஜேஸ்வரி அவர்கள் 22-9-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகலிங்கம், புவனேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அனபுச் சகோதரியும்,
மேகலாகாந்தி, பிரேமளா, பிறேமானந்தன், மனோகரன், கோமளா, திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரபாலா, சிறிகாந்தா, தர்சினி, மேகலா, சுகந்தன், புஸ்பகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தியா, பிரணவன், சயந்தன், றம்மியா, அக்ஷரன், அக்ஷயன், அச்சுதன், அபிநாத், விபிஷன், கவின், தளிர்னா, இனித்தா, அநாமிகன், சானுகா, சஜீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 10:30 மணியளவில் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனகிரியைக்காக எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.