யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தயாபரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லக்கி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தயாவதி, ரூபவதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணன், மதிவாணன், கிருஸ்ணவானன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளியை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.