யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு பள்ளம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஜ
வதிவிடமாகவும் கொண்ட முருகேசு தெய்வேந்திரன் அவர்கள் 28-8-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூரிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தி, பிரமிளா, பிரேமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருவாகரன், முகுந்தன், பிரசன்னா ஆகியோரின் அன்பு பாசமிகு மாமனாரும்,
கிருபிகா, கிரா, பிரதீஸ், கவின், பிரவீன், அபூர்வா, அகானா, அத்தாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராஜேந்திரன், வசந்தலீலா, சுபேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற குபேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி, துரைசிங்கம், ஞானமலர், திருவருட்செல்வி, சுபாஸினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பாலசுந்தரம், பாலயோகன் மற்றும் கிருஸ்ணதேவி, காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசோதி, பாலதெய்வேந்திரதேவி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், பாலசிங்கம், காலஞ்சென்ற யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்