மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா கந்தசாமி
Born 12/08/1924 - Death 11/08/2023 யாழ். புத்தூர் வாதரவத்தை (Birth Place) கனடா Ottawa (Lived Place)யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தசாமி அவர்கள் 11-08-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாக்குட்டி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து , தங்கச்சிப்பிள்ளை மற்றும் இரத்தினம், சிவபாக்கியம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பவளமலர், ஜெயதிலகராஜா(லண்டன்), காலஞ்சென்ற சற்குணராஜா, தவராஜா(Ottawa), பவளராணி(Montreal), ஆனந்தராஜா(Toronto), தனீஸ்வரராஜா(Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீசோமஸ்கந்தமூர்த்தி, நிர்மலாதேவி, சரோஜினி தேவி, பாலகிருஷ்ணன், உமா, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜனி- லவன், லவகணேஷ், தமிழினி- அஜந்தன், ஜெனாலினி- ருசான், ஜெனார்த், கலையரசி- சதானந்தன், பிரசாத்- நீரஜா, சுஜானி- செல்வரூபன், ஜெயகிருஷ்ணா- மே(may), மகிழினி- சிவசங்கர், சரவணபவன்- மிதுஷா, சிவதர்சினி, சிந்தூரா, ஆரூரன், ஆதித்யா, ஔடதன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,
சேயோன், மாயா, சுரேயா, அசீரா, அஹானா, ரெஹீனா, தனுஷா, சபீக்ஷா, கிருஷா, பிரியங்கா, அயிரா, சோயர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகனம்
14/08/2023 03:30:pm
Kelly Funeral Home
- Barrhaven Chapel 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada
No Education Details
No Workplace Details