யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சின்னம்மா அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா(கொட்டடி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரவி, பபி, சுகுணா, பாபு, சசி, குசலா ஆகியோரின் அன்புத் தாயாரும், அனோஜா, நாதன், மோகன், மதி, சற்குணம், சிவம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற செளந்தரம் மற்றும் நாகம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னலட்சுமி, தங்கராசா, தைரியலட்சுமி, நாகரெட்னம் மற்றும் நாகபுஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜாபாபு, நேராபகீ, செந்தூரி, சுஜந், சைலஜன், சஜீவ்- சுஜீத்தா, சங்கீத், சுவேத்தா, சுவேன், சன்ஜித், சனோறா, சனாத், சாகீத்யன், சுவாதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷா, அஷானா, ஜதென், அலெய்னா ஆகியோரின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.