மரண அறிவித்தல்


திருமதி யோகேஸ்வரி இரத்தினசிங்கம்
Born 14/06/1942 - Death 08/08/2023 பருத்தித்துறை (Birth Place) பிரித்தானியா லண்டன் (Lived Place)பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கடந்த பதினான்கு வருடம் லண்டனில் வசித்தவருமான யோகேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வவடிவேல் மற்றும் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார், கீதாஞ்சலி, செசிலியா, சாந்தினி, நந்தினி, ராஜ்குமார், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நவமணி, காலஞ்சென்ற ராசம், காலஞ்சென்ற ராணி, புவனேஸ்வரி, பொன்னுச்சாமி, காலஞ்சென்ற சுந்தரேஸ்வரி, சோமசுந்தரம், இந்திரேஸ்வரி மற்றும் செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, ஸ்ரீ மோகன், தினவளகன், உதயகுமார், சிவநேசன், பிரசாந்தி மற்றும் முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷாந்தன், நரேஷ் குமார், திவ்யா, கிருஷ்ணா, ரமணா, தர்ஷிகா, தரணிகா, கரிஹலன், சுவேதா, ஷமிதா, நிகிதா, சஞ்சய், ரசிகா மற்றும் லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாமுவேல், ஹெரினா, ஜோயல் மற்றும் ரெபேக்கா ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs.Yogeswary Ratnasingam was born in Point Pedro,Srilanka and lived in London for the past fourteen years, passed away on Thursday 08-08-2023 in London.
She was the Daughter of the late Selvavadivel and Nagaratnam.
Mrs.Yogeswary beloved Wife of Vairamuthu Ratnasingam.
Loving Mother of Selvakumar, Geethanjali, Cecilia, Santhini, Nanthiny, Rajkumar, and Suganthini.
Loving Sister of Late Navamani, Late Rasam, Late Rani, Puvaneswari, Ponnuchamy, late Sundareswari, Somasundaram, Indreswari and Selvakumari.
Mrs.Yogeswary was the Mother-in-law of Kumuthini, Sri Mohan, Thinavalagan, Uthayakumar, Sivanesan, Prashanthi and Muhunthan.
She was the Grandmother of Thushanthan, Naresh Kumar, Thivya, Krishna, Ramana, Tharshika, Dharaniga, Karihalan, Suvetha, Shamitha, Nikitha, Sanjay, Rasika and Lakshikaa.
She was also the Great-Grandmother of Samuvel, Hereina, Joel and Rebecca.
This notice is provided for all family and friends.
கிரியை
14/08/2023 08:00:am
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
14/08/2023 10:00:am
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom