யாழ். தாவடி பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,பொன்னையா(ஓட்டுமடம்), சபாரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(ஜேர்மனி), காலஞ்சென்ற கமலேஸ்வரி, பாலசுப்ரமணியம்(இணுவில்), தேவராஜா(ஜேர்மனி), சத்தியபாமா(தாவடி), கமலாதேவி(தாவடி), சரஸ்வதிதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மைதிலி(இங்கிலாந்து), மாருதி(கனடா), மாலதி(மாலா- கனடா), குமரதாஸ்(குமரன் - இத்தாலி, இங்கிலாந்து), கெசந்திலி(இங்கிலாந்து), கெஜதாஸ்(கெசந்தன் - இத்தாலி, இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிறஞ்சன்(இங்கிலாந்து), கண்ணதாசன்(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார்(கனடா), சாந்தினி(லதா-இங்கிலாந்து), லவீந்திரகுமார்(லவி- இங்கிலாந்து), லிசாலினி(லிசா-இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், திருஞானசம்பந்தர் மற்றும் தங்கலட்சுமி, ஆனந்தரஜனி, காலஞ்சென்ற கனகசிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பூர்வஜா, அஞ்சனன், கவினன், ஸ்ரீபரன், ஜெயப்பிரியன், ஜெயப்பிரவீன், அர்ச்சனா, அபினன், ஹரினி, அருணி, ஆதீஷன், லதுஷா, ஆதேஸ், லஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.