மரண அறிவித்தல்


திரு சிங்கராஜா வசந்தகுமார்
Born 14/04/1961 - Death 24/07/2023 கரம்பன் (Birth Place) ஜேர்மனி Bremen (Lived Place)ழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா வசந்தகுமார் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியம் சிங்கராஜா(கரம்பன், முன்னாள் வைத்தியர்) மேரிதிரேஸ் சிங்கராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம் ஆனாள்பிள்ளை திருச்செல்வம்(மன்னார், அடம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா வசந்தகுமார்(பிலுப்பாச்சி) அவர்களின் ஆருயிர் கணவரும்,ஸ்ரெபானி வசந்தகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
ராஜ்குமார்(ஜேர்மனி), திருக்குமார், ரவீந்திரகுமார்(டென்மார்க்), மேரி மெக்டலின்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மேரி பமிலா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற டோமினிப்பிள்ளை, பாக்கியம், லேனால்ப்பிள்ளை, விமலா(ஜேர்மனி), ஜோசப்(சுவிஸ்), மரியரோஸ், ஜோண்சன்(சுவிஸ்), ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருப்பலி
01/08/2023 10:00:am - 01:00:pm
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH
Nordstraße 5-11, 28217 Bremen, Germany
இறுதி ஆராதனை
01/08/2023 01:00:pm - 01:45:pm
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH
Nordstraße 5-11, 28217 Bremen, Germany
நல்லடக்கம்
01/08/2023 01:45:am
Cemetery Walle (Friedhof Walle)
Im Freien Meer 32, 28219 Bremen, Germany
No Education Details
No Workplace Details