யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy-sous-Bois, பிரித்தானியா லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை கஜேந்திரன் அவர்கள் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், கதிரமலை இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
தஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சுபாசினி, வேந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசிறி கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகள், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை சின்னத்துரை மற்றும் நல்லூரில் வசிக்கும் குண்டுமணி சின்னத்துரை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
இராஜகோபால், மகாராஜன், காலஞ்சென்ற வெள்ளிமலை, கைலைவாசன், விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மீனாட்சி, லீலாவதி, கிளி, சந்திரகாசன், இராசேந்திரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பிரியமான மருமகனும்,
கோபிநாத், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காவ்யா, பிருந்தா ஆகியோரின் செல்லச் சிறிய தந்தையும்,
மாதுரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,பிரவீன், தானியா(லண்டன்), சுவேதா(பிரான்ஸ்), சுகந்தன், மகிந்தன், சுகந்தினி(பிரான்ஸ்), மீனாட்சியின் பிள்ளைகள்(இலங்கை), கிளியின் பிள்ளைகள்(Holland), ஈசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும்,
திரு.திருமதி இராஜகோபாலின் பிள்ளைகள்(இலங்கை), திரு.திருமதி மகாராஜனின் பிள்ளைகள்(இலங்கை), திரு.திருமதி கைலைவாசனின் பிள்ளைகள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வெள்ளிமலை, துணைவியார் நவமணி பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.