மரண அறிவித்தல்

திரு செல்லையா தர்மலிங்கம்
Born 20/12/1926 - Death 05/07/2023 யாழ். வதிரி (Birth Place) கனடா Scarborough (Lived Place)யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரராசசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னப்பிள்ளை கந்தசாமி, சிவன்ஞானம், தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லங்கரட்ணம்(லங்கா), மாலதி(மாலா), இந்துமதி(இந்து), மாணிக்கரதி, நாகேந்திரன்(சைல்), நரேந்திரன்(கண்ணன்), காலஞ்சென்ற சிவாசெல்லையா(அப்பன்), ரதினி(ராஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா, முத்துராஜா, மகாதேவன், விக்ரர் ஜெயக்கொடி கோமதி, விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தி, சுகந்தி, இளங்கோ ஆகியோரின் பெரியப்பாவும்,
சிந்து, பைரவி, லக்ஷ்மனன், அருனன், டியான, ராகிலா, ஆன்ரு, நிவந்தன், தர்நிதன், சங்கவி, ராமரா, காலஞ்சென்ற வின்சன், வில்பேட், வினோதினி, சிதுசன், தர்சிகா, அபினூ, அபினயா, வினோதன், லஷ்மி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஆரியன், அமார ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
16/07/2023 11:30:am
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
No Education Details
No Workplace Details