மரண அறிவித்தல்


திருமதி ஞானாம்பிகை செல்வரட்ணம்
Born 08/04/1942 - Death 07/07/2023 யாழ். ஊர்காவற்துறை (Birth Place) யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto (Lived Place)யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை செல்வரட்ணம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வல்லிபுரம்(ஆயுள்வேத வைத்தியர்), நாகாம்பிகையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி(Singapore Pensioner) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரட்ணம்(Retired Clerk- CWE, Former Secretary/ President -Jaffna Central College Old Boys Association, Former Secretary -Sri Lankan Umpire Association and Umpire -Sri Lanka/Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணீதரன்(கனடா), முரளிதரன்(கனடா), கலைச்செல்வி(செல்வி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரந்தாமன்(சிவா- கனடா), ஷாமலி(கனடா), சுகிந்தினி(சுகி- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அம்பலவாணநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் புனித அந்தோனியார் கல்லூரி- ஊர்காவற்துறை), காலஞ்சென்ற கருணைநாதன், குணாம்பிகை மற்றும் புனிதாம்பிகை, சுகுணநாதன், அமிர்தாம்பிகை, நிமலநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகநாதன் மகா வித்யாலயம்- கரம்பொன்), விமலாம்பிகை(ஆயுள்வேத வைத்தியர்), கவிதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மணிவாசகம், ராஜலட்சுமி, சரஸ்வதி மற்றும் கணேசன், சந்திரிகா, அருளானந்தா, நந்தினி, கிருஷ்ணன், தயாளினி, சுஜாதா, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, தர்மநாயகி, ஜெயரத்தினம், விஜெயலட்சுமி, யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மௌனிகா, நித்திஷ், நிலேஷ், நிர்த்திக்கா, தத்வன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
10/07/2023 01:00:pm - 02:30:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
10/07/2023 02:30:pm - 04:30:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
10/07/2023 05:00:pm
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada