கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வர்ஜன் சோமசேகரம் அவர்கள் 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோமசேகரம் விஸ்வலிங்கம்(சோமு) ஜெயமணி(வதனி) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயராம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுபர்தினி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.