யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகராஜா ஸ்ரீகாந்த் அவர்கள் 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லச்சாமி வள்ளியம்மாள் தம்பதிகள், சந்திரசேகரம் தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகராஜா குமுதா தம்பதிகளின் அன்பு மகனும்,
மாலதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீதரன், மதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதர்(மாவீரர் அன்பன் மாஸ்டர்), கற்பகம், பரந்தாமன், அமுதினி, இனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரேந்திரன், தாரணி, மணிமாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோவா, யூதா, கனா, யூலியா, அக்ஷய், அஸ்வின், நிவேதன் - யஸ்மினி, சொப்னா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ரித்திக் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,காலஞ்சென்ற ஆனந்தவேல் தெய்வப்பிரகாசம், தவராசசிங்கம் பதுமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கமலாம்பிகை சின்னத்துரை, கோதண்டராணி சிவஞானசுந்தரம், மாணிக்கலட்சுமி சிவநேசராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், லலிதா, காலஞ்சென்ற யோகசுந்தரம், வனிதா, காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், சுகிர்தா மற்றும், ராஜ்குமார் புனிதா, ஆறுமுகம் விஜிதா, காலஞ்சென்ற செல்வகுரு, வினோதா ஆகியோரின் பெறாமகனும்,
தவச்சந்திரன் கீதா, காலஞ்சென்ற சிவச்சந்திரன், ரதிமலர், உதயசந்திரன் பபி ஆகியோரின் அன்பு மருமகனும்,
வாசுகி, கீதா, பாமினி, லதா, கிமாலினி, பகீரதி, ஜெயமாலினி, சுதன், கரன், சுதர்சன், ஆனந்தன், ஜனகன், விஸ்வா, திலீபன், செயோன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
சரண்யா, சுகன்யா, ரகு, றஜிதா, ராகுல், ரவி, ராகேஷ், விமிகா, ஓவியா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.