மரண அறிவித்தல்

திருமதி கோபாலகிருஷ்ணன் கமலாட்சி
Born 01/01/1970 - Death 23/06/2023 புங்குடுதீவு (Birth Place) கொட்டடி சீனிவாசகம் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை (Lived Place)யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை மேபில்ட் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் கமலாட்சி அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வினாசித்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவி, ரதீஷன், ரஞ்சன், ராஜகுமார், ரமேஸ், ரஞ்சி, ரதனி, செல்வநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவரஞ்சினி, ரஞ்சிதகலா, பொன்விழி, லாவண்யா, காலஞ்சென்ற யோகராஜா மற்றும் ரவீந்திரன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்திகா, ஆனந்தரூபன், அஸ்வியா, சஜீவன், திஷா, ரசிகா, நிருஷன், நிரூபனா, ஹரிஷன், ஷியாம், அபிரா, கௌசி, கிருஷாந், அதிஷ்ரா, ஆருஷா, தனுஷிகன், ஆதிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷ்யவீர், ஷகஸ்ரா, லக்ஸ்ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரத்தின மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 26-06-2023 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ரதீஷன் - மகன்
Mobile : +41435348442
Switzerland
ரஞ்சி - மகள்
Mobile : : +94112344669
Sri Lanka