யாழ். புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவபாதம் அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனேந்திரன், சிவகுமாரன், சிவநேசன், சிவராஜன், சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிஷா, அனிதா, தனுசிஜா, சில்வியா, கரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நகுலன், வினுஷன், அனோமிகா, ஜஸ்மிகா, அரிஷன், ஹப்ரீயல், சித்தார்த், அஸ்வினி ரித்தேஷ், தீக்ஷா, ஆராத்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமேஸ்வரி(லீலா), பாக்கியேஸ்வரி(நோனா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், லிங்கதேவி, கமலாதேவி, சரஸ்வதி, குமரேசு, சண்முகநாதன்(சத்தியநாதன்) மற்றும் யோகராசா, கருணானந்தம், நித்தியலஷ்மி ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-06-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 முதல் மு.ப 11:00 வரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 27-06-2023 செவ்வாய்கிழமை அன்று மு.ப 09:00 முதல் மு.ப 11:00 வரை இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.