யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தாச்சி கணேசு அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகாத்தை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகேஸ்வரன்(சிவா- லண்டன்), மனோகரன்(தேவா), சர்வேஸ்வரன்(சர்வா), காலஞ்சென்ற ஜெயராணி(கவிதா) மற்றும் ஜெயமதி(ஜெயா), ஜெகதீஸ்வரன்(ஈசன்), ஜெயலீலா(லீலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிபா(லண்டன்), கமலாதேவி, சிவரூபி, சந்திரபாலா, ரமேஷ், சுகந்தினி, மோகனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரி(லண்டன்), அஜந்தன்(லண்டன்), பிரதீப்(லண்டன்), அபிராமி(லண்டன்), லோஜிதா, லாவண்யா, சங்கீர்த்தனன், கிரிசாந், பிரியங்கா, நகுலசிறி, சோபியா(பிரான்ஸ்), ரமேஷ்(பிரான்ஸ்), தனுஷன்(பிரான்ஸ்), மிதுஷன்(பிரான்ஸ்), சாருசன், பிரகர்ஷிகா, வாகீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சகானா, பிரதாபன், றோஜித், சுயித், றிசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு, அன்னம்மா, பார்பதி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.