யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் இராசமணி அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னட்டி செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற சின்னட்டி தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளமோகன், காந்தரூபி, மிதினரூபி, ரவீந்திரமோகன், ரகுலேந்திரமோகன், தவேந்திரமோகன், சாந்தரூபி, குகேந்திரமோகன், கோகிலரூபி, கிருஷ்ணரூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரா, அலோசியஸ், யோகேஸ்வரன், மீனா, லக்கி, சசி, ரபிலாநந்தன், துவாரகா, கலாமோகன், கென்சிமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, கனகம்மா, மங்கயற்கரசி, சாரதா, கருணாமூர்த்தி, சாந்தகுணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, கண்மணி, சிங்கராசா மற்றும் கந்தசாமி, அன்னலட்சுமி, மலர்மணி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதன், சுதா, தாஸ், அகலியா, அகேந்திரா, பிறேம், தர்ஷன், ரஜிதா, கவிதா, நிவேஸ், ஸ்ரீமன், செலியா, செரினா, இமேஜ், அர்ஷன், ஸ்டார்லினா,தரணி, தயானி, தனுஷ்காந், சிந்துஜா, ரதேஸ், திவ்யா, வெண்பா, தர்மினி, சர்மினி, பிரவீந், தனோஸ், லதீஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிருத்திசா, அதியமான், மொய்ஸ், அனா, ரித்திக், ஐவி, அடிக்ஷன், அடிக்ஷியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.