ன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு அமிர்தலிங்கம் அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் தம்பு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சேதுகாவலர்(லண்டன்), காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,சுரேஸ்குமார்(லண்டன்), பிரசானா(லண்டன்), ஜெசிந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகிர்தா(லண்டன்), விதுஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹார்ணி(லண்டன்), நித்திஷ்(லண்டன்), வியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தர்மலிங்கம்(லண்டன்), ரதிதேவி(இலங்கை), பத்மாவதி(இலங்கை), யோகலிங்கம்(ஜேர்மனி), சற்குணதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி(லண்டன்), காசிநாதர்(இலங்கை), காலஞ்சென்ற கனகலிங்கம்(இலங்கை), ரதிதேவி(ஜேர்மனி), இளசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.