மரண அறிவித்தல்

திருமதி ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம்
Born 13/03/1935 - Death 18/06/2023 யாழ். சங்கானை (Birth Place) பிரித்தானியா லண்டன் (Lived Place)யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம் அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபேஸ்குமார், சுவர்ணலதா, சுபத்திரா, ரமேஸ்குமார், நந்தகுமார், ஜெயக்குமார், செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பராசக்தி(சூட்டி), சுரேந்திரா, குணநிதி, ஜெயந்தி, சொருபகாந்தி(சோபி), துஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குணசீலன், ஜெகதீஸ்வரி, ஜெயசீலன், ரதிஸ்வரி, தயாசீலன், நந்தினி, சாந்தினி, காலஞ்சென்ற காந்தரஞ்சன் ஆகியோரின் ஆசையம்மாவும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி வைரமுத்து, கனகரத்தினம் அம்மா கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆனந்தவேல், இராசம்மா சிவலிங்கம் மற்றும் தம்பிமுத்து சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விதுரன், பிரிந்தன், சாயி, சாரா, சயித், டிலானி, ஜெகனி, தனுசன், ஜெனனி, ஜெஸ்னா, ஜெசிக்கா, அஞ்சலி, நவீன், பிரித்திக்கா, லக்சிகா, தரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,மேசன் நிஷாந்தன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
26/06/2023 03:45:pm - 04:30:pm
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
சுபத்திரா - மகள்
Mobile : +447436009689
United Kingdom
No Education Details
No Workplace Details