யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கலைவதனி குருநாதன் அவர்கள் 12-06-2023 திங்கட்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆனந்தநடராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா இராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஸ்மிகா அவர்களின் அன்புத் தாயாரும்,
கலைவாணி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரதாஸ், மதிவேந்தன், குருவதனா, குருயோகவாணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜஸ்டின் அவர்களின் அன்புச் சகலியும்,
பிரவீன், பிராவானந், நிதிலா ஆகியோரின் அன்பு ஆசைஅம்மாவும்,
சஞ்சீவ், சாருகேசி, சஞீவன், மதுமிதா ஆகியோரின் அன்பு சிறியதாயாரும்,
ஹரிஸ், வைஸ்ணவி, ஐஸ்வர் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Kalaivathani Gurunathan was born in Puloly, lived in London, Uk and passed away peacefully on 12th June 2023.
She was the beloved daughter of Anandanadarajah and Selvarani.
Loving daughter-in-law of Nadaraja and Rani.
Loving wife of Gurunathan.
Loving mother of Luxmicaa.
Dearest sister of Kalaivaani, Kalaichchelvi.
Loving sister in law of Easwarathas, Mathiventhan, Guruvathana, Guruyogavaani Nadarajah, Justin.
Loving aunt of Sanjiiv, Sharukesi, Sajiivan, Mathumithaa, Praveen, Pravananth, Nithila, Harish, Vysnavi and Eiswar
This Notice is Provided for all Family and Friends.